என் மலர்

  செய்திகள்

  68-வது குடியரசு தினம்: ஊட்டியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
  X

  68-வது குடியரசு தினம்: ஊட்டியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  68-வது குடியரசு தினவிழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
  ஊட்டி:

  68-வது குடியரசு தினவிழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

  அதன்பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
  Next Story
  ×