search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ஒரு சவரன் ரூ.21,880-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்தது. ஒரு பவுன் ரூ.21ஆயிரத்து 880 ஆக உள் ளது. ஒரு கிராம் ரூ.2,735-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 390 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.20 ஆக உள்ளது.
    Next Story
    ×