என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இரும்பாலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம
Byமாலை மலர்30 Dec 2016 5:06 PM IST (Updated: 30 Dec 2016 5:06 PM IST)
மத்திய அரசு இரும்பாலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு இரும்பாலையை தனியார்மயமாக்குவதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி தொகுதி செயலாளர் திருமாமாரி தலைமை தாங்கினார். விடுதலை முன்னணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் முகிலன் வரவேற்புரை ஆற்றினார்.
ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ரஞ்சித் வளவன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு, சேலம் பாராளுமன்ற செயலாளர் இமயவரம்பன், மண்டல செயலாளர் நாவரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இரும்பாலை எஸ்.சி., எஸ்.டி. பணியாளர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், மாணிக்கம், பழனிச்சாமி, ஏசு, சுரேஷ்குமார், தேவராஜ், ஸ்டாலின், முருகேசன் மற்றும் கட்சி தொண்டர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×