search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறையினர் விசாரணை
    X

    கோத்தகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறையினர் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோத்தகிரி வனப்பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இறந்து கிடந்த யானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தெங்குமரகடா கள்ளம் பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், இதுபற்றி கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் செல்வம் தலைமையில் வன ஊழியர்கள் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பெண் யானை உடல்நலக்குறைவால் இறந்ததா? அல்லது யானைகள் மோதலில் காயம் அடைந்து இறந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×