என் மலர்

  செய்திகள்

  திடீர் உடல் நலக்குறைவு: வெற்றிவேல் எம்.எல்.ஏ. அப்பல்லோவில் அனுமதி
  X

  திடீர் உடல் நலக்குறைவு: வெற்றிவேல் எம்.எல்.ஏ. அப்பல்லோவில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  சென்னை:

  பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  அவருக்கு நாளை பைபாஸ் சர்ஜரி ஆபரே‌ஷன் நடைபெற உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×