என் மலர்

  செய்திகள்

  கரூர் ரேசன் கடைகளில் ஆதார்- செல் எண்கள் பதிவு
  X

  கரூர் ரேசன் கடைகளில் ஆதார்- செல் எண்கள் பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கரூர் ரேசன் கடைகளில் ஆதார்- செல் எண்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் ரேசன் கடைகளில் உடனடியாக பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
  கரூர்:

  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -

  கரூர் மாவட்டத்தில் உள்ள  குடும்ப அட்டைதாரர்கள் விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் குடும்ப அட்டை தாரர்கள் அனைவரும் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை ரேசன் கடைகளில் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×