என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
செஞ்சி அருகே சாராயம் பதுக்கி வைத்த 4 பேர் கைது
Byமாலை மலர்21 Nov 2016 2:17 PM GMT (Updated: 21 Nov 2016 2:17 PM GMT)
செஞ்சி அருகே போலீசார் ரோந்து சென்ற போது சாராயம் பதுக்கி வைத்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
செஞ்சி:
நல்லாணபிள்ளை பெற்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் போத்துவாய் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது பல்வேறு இடங்களில் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி, மணிகண்டன், சந்திரா, பூமாதேவி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×