என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை, நர்சுக்கு மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்3 Oct 2016 12:00 PM GMT (Updated: 3 Oct 2016 12:00 PM GMT)
புதுவையில், அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ரகளை செய்து, நர்சை மிரட்டியதாக 2 வாலிபர்கள் கைதானார்கள்.
புதுச்சேரி:
புதுவை நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவரது மனைவி முத்தழகி. நெட்டப்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
வழக்கம்போல் முத்தழகி ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 வாலிபர்கள் குடிபோதையுடன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ரகளை செய்ததுடன், முத்தழகிக்கு மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சிலம்பரசன், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×