என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தி ஜெயந்தி அன்று தேனி மாவட்டத்தில் மதுபான விற்பனை ஜோர்
Byமாலை மலர்3 Oct 2016 10:37 AM GMT (Updated: 3 Oct 2016 10:37 AM GMT)
காந்தி ஜெயந்தி அன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மது பாட்டில் விற்பனை அமோகமாக நடந்தது.
தேனி:
தேனி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி நாளான நேற்று மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதனை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
போடி டவுன் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சுரேஷ், குபேந்திரன், ராமசாமி, அன்பழகன் ஆகியோரும் தேனியில் முத்துக்குமார், செல்வேந்திரன், தென்பாண்டி, ஒச்சப்பன், பாண்டி, கூடலூர் வடக்கு பகுதியில் ஆண்டிச்சாமி, மாரி, வீரபுத்திரன், ஜெகன், ரெங்கமலை, தெய்வேந்திரன், பழனிசெட்டிபட்டியில் வீரன், முனியாண்டி, ராயப்பன்பட்டியில் முருகவேல், சின்னமாயன், ஞானசேகரன், அலெக்ஸ்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் உத்தமபாளையத்தில் சத்யா, சேகர், மேத்யூ, மொக்காள், செல்வம், வெள்ளையன், குமுளியில் மகேஸ்வரன், ரவி, தென்கரையில் ராமராஜன், போடி தாலுகா பகுதியில் மதியழகன், சந்திரா, கருப்பசாமி, தேவாரத்தில் தமிழரசன், பரமசிவம், வீரபாண்டியில் பார்வதி, வீரம்மாள், அல்லிநகரத்தில் முருகன், கோம்பையில் தங்கமாயி, ராதாகிஷ்ணன், கூடலூர் தெற்கில் சந்திரன், சடையாண்டி, கம்பம் வடக்கில் மகேந்திரன், ராமர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த மதுபாட்டில் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story
×