என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கடிதம் எழுதி வைத்து மாயமான இளம்பெண்
Byமாலை மலர்28 Aug 2016 12:37 PM GMT (Updated: 28 Aug 2016 12:37 PM GMT)
தேனி அருகே வெவ்வேறு இடங்களில் மாயமான 2 இளம்பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி சிவராம் நகர் பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்த ஹக்கீம் மகள் சுரேகாபானு (வயது25). இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவருடன் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர்.
அதன்பிறகு தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடித்தத்தில், நான் வெகுதூரம் செல்கிறேன்.
என்னை யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டிருந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் நாட்டாமைகார தெருவை சேர்ந்தவர் அசரத் (36). இவரது மனைவி பசீரா (34). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பசீரா அடிக்கடி அதே பகுதியில் உள்ள மசூதிக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று மசூதிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் அதன்பிறகு வரவில்லை. இது குறித்து அவரது கணவர் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Next Story
×