என் மலர்

  செய்திகள்

  மதுரையில் நாளை மின்தடை
  X

  மதுரையில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மதுரை:

  மதுரை தெப்பக்குளம், ஆனுப்பானடி, ஆரப்பாளையம், கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 9-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

  எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார் புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர்.

  தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாச பெருமாள் கோவில் தொரு,

  சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர், நவரத்தினபுரம், பிஸசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

  கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடை தெரு, நேதாஜிரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம் பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சீத்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல்தெரு, யானைக் கல் பகுதி, திருமலை ராயர் படித்துரை பகுதி, வடக்கு வெளி வீதி, தெற்கு பகுதி.

  புட்டுத் தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு, பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, ஒரு பகுதி பொன்னகரம், ஓர்க்ஸாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்து, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்

  மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×