என் மலர்
செய்திகள்

திருவள்ளூரில் பெண்ணிடம் நகை பறிப்பு
திருவள்ளூரில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் வரதராஜநகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் அம்சா (25). இவர் நேற்று இரவு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அம்சா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story