search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,008-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 8 ஆக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3001-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.305 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 80 ஆகவும், ஒரு கிராம் ரூ.52.50 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×