search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடத்தில் பெண் போலீசார் உள்பட 2 பேர் சஸ்பெண்டு
    X

    பல்லடத்தில் பெண் போலீசார் உள்பட 2 பேர் சஸ்பெண்டு

    பல்லடத்தில் பெண் போலீசார் உள்பட 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு சஸ்பெண்டு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்த சாவித்திரி. காமநாய்க்கன் பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்த செந்தில்குமார்.

    இவர்கள் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் விசாரணை நடத்தியது. 2 பேரையும் சஸ்பெண்டு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

    Next Story
    ×