என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: பட்டதாரி வாலிபர் கைது
Byமாலை மலர்26 July 2016 11:38 AM GMT (Updated: 26 July 2016 11:38 AM GMT)
சங்கரன்கோவிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான கார்த்திக் ராஜா (22) என்பவர் ஜெயந்தியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். திடீரென அவர் ஜெயந்தியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் கூச்சல் போட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதை பார்த்த கார்த்திக் ராஜா, ஜெயந்தியிடம் இச்சம்பவத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை சில்மிஷம் செய்து கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.

Next Story
×