என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் திருமண ஆசை காட்டி பெண்ணிடம் உல்லாசம்: கட்டிட தொழிலாளி கைது
Byமாலை மலர்26 July 2016 10:57 AM GMT (Updated: 26 July 2016 10:57 AM GMT)
மாற்றுத்திறனாளி பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை பைக்காராவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அபிராமி (வயது29), மாற்றுத்திறனாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (29), கட்டிட தொழிலாளி.
இவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அபிராமியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனை நம்பி அபிராமி 2 பவுன் நகையை கோபிநாத்திடம் கொடுத்தாராம்.
மேலும் திருமண ஆசை காட்டி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்த கோபிநாத், தற்போது திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

Next Story
×