என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவி மீட்பு: வாலிபர் கைது
Byமாலை மலர்26 July 2016 10:33 AM GMT (Updated: 26 July 2016 10:33 AM GMT)
திருவையாறு அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபரை மருவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே உள்ள கடுவெளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி கல்லூரிக்குச் சென்ற அவர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் மருவூர் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆச்சனூரை சேர்ந்த மருதையன் மகன் மணிகண்டன் (25) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. மருவூர் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சதானந்தம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கோவையில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்து மாணவியை மீட்டனர். பின்னர் மணிகண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story
×