என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே முதியவர் பலி
Byமாலை மலர்26 July 2016 8:54 AM GMT (Updated: 26 July 2016 8:54 AM GMT)
கரூர் அருகே முதியவர் மர்மமான முறையில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள சுங்க கேட் பகுதியில் பாதி கட்டிய நிலையில் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து பசுபதி பாளையம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×