என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்23 July 2016 12:24 PM GMT (Updated: 23 July 2016 12:24 PM GMT)
கோத்தகிரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 28 வாகனங்கள் பிடிப்பட்டது. சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோத்தகிரி:
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கோத்தகிரி, அரவேனு, கட்டபெட்டு பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றியும் குடிபோதயிலும் வரி ஏய்ப்பு செய்தும் ஓட்டுநர் உரிமம் இன்றியும் இயக்கப்பட்ட லாரி, ஜீப், மினிலாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட 28 வாகனங்கள் பிடிபட்டது.
சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×