என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணை தாக்கி நகை பறிப்பு: வாலிபர் கைது
Byமாலை மலர்7 Jun 2016 9:24 AM GMT (Updated: 7 Jun 2016 9:25 AM GMT)
மேட்டுப்பாளையம் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது 55). விவசாய கூலி.
சம்பவத்தன்று அங்கம்மாள் வீட்டுக்கு செல்வதற்காக நரிப்பள்ளம் பவானி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இவரை குடிபோதையில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் அங்கம்மாளின் தலையில் தாக்கினார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க நகைகளை பறித்து தப்பிச்சென்றார்.
இதில் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கம்மாளிடம் நகைகளை பறித்து தப்பிச்சென்ற நபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×