என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை: போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்6 Jun 2016 7:26 PM GMT (Updated: 6 Jun 2016 7:26 PM GMT)
சென்னையில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்கல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், ஈக்காடுதாங்கல், கோடம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்கிறது. அதேபோல், ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் மற்றும் பாடி உள்ளிட்ட இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பலத்த சத்துடன் இடி இடிக்கிறது.
மழையின் காரணமாக சென்னையில் கோயம்பேடு, வடபழனி, எம்எம்டிஏ., நூறடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம், பொழிச்சலூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Next Story
×