என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓசூரில் காரில் கடத்திய 26 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திர தொழில் அதிபர் கைது
Byமாலை மலர்6 Jun 2016 11:54 AM GMT (Updated: 6 Jun 2016 11:54 AM GMT)
காரில் கடத்திய 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆந்திர தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தளி ரோட்டில் ஓசூர் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழி மறித்து சோதனை போட்டனர் .
அந்த காரில் 26 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காருடன் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் வந்த ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் நாகேஷ் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிபபு ரூ.3 லட்சம் ஆகும்.
Next Story
×