என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்28 May 2016 7:30 PM IST (Updated: 28 May 2016 7:30 PM IST)
தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டி. சவேரியார்புரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 33). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டிவந்தார். நேற்று மதியம் தூத்துக்குடி இ.சி.ஆர். ரோட்டில் குணசேகரன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு திருப்பத்தில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழந்தது. இதில் ஆட்டோவின் அடியில் சிக்கிய குணசேகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
இந்த விபத்து குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×