என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மெலட்டூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 May 2016 3:26 PM IST (Updated: 28 May 2016 3:26 PM IST)
மெலட்டூர் அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் இளம்பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
மெலட்டூர் அருகே நரசிங்கமங்கலம் பகுதி அரிசனத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ராகினி (வயது 30).
இவர் வீட்டில் இருந்தபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீ காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரித்து வருகின்றனர்.

Next Story
×