என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்29 Sep 2022 9:17 AM GMT
- சேலம் மாநகராட்சியில் 4 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேர்.
- அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதும், பின்னர் குறைவதுமாக உள்ளது. சேலத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மாநகராட்சியில் 4 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×