என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நெடுஞ்சாலைத்துறை திட்டபணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
  X

  நெடுஞ்சாலைத்துறை திட்டபணிகளை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்த காட்சி.

  நெடுஞ்சாலைத்துறை திட்டபணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கீழ் பரளி, மற்றும் பரளி சாலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து நாமக்கல் சந்தைபேட்டை புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை 4 வழி சாலை.
  • சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் சாலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

  நாமக்கல்:

  நாமக்கல், ராசிபுரம் உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பராமரிப்பு மற்றும் திட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேலம் வட்டம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

  மோகனூர் வளை–யப்பட்டி - ஆண்டாபுரம் செல்லும் சாலை, மோகனூர் முதல் வளையப்பட்டி செல்லும் சாலை செவிட்டுரங்கன்பட்டி வரை, கீழ் பரளி, மற்றும் பரளி சாலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து நாமக்கல் சந்தைபேட்டை புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் வரை 4 வழி சாலையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் சாலை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது மழைக்கா–லங்களில் சாலை பராமரிப்பது குறித்து நெடுஞ்சா–லைத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×