என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீதேவியின் மரணத்தையும் பார்க்க நேர்ந்தது கொடுமைதான் - கமல்ஹாசன்
  X

  ஸ்ரீதேவியின் மரணத்தையும் பார்க்க நேர்ந்தது கொடுமைதான் - கமல்ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஸ்ரீதேவி படிப்படியாய் மாறியதை பார்த்து மகிழ்ந்த நான், அவரது மரணத்தையும் பார்க்க நேர்ந்தது கொடுமைதான் என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். #Sridevi #KamalHaasan
  சென்னை:

  தமிழ், இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு துபாயில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

  இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார். #Sridevi #KamalHaasan #RIPSridevi #TamilNews


  Next Story
  ×