என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு
Byமாலை மலர்19 Aug 2017 3:11 PM GMT (Updated: 19 Aug 2017 3:11 PM GMT)
சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதற்கு நடிகர் அஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ’இவர்கள் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது அஜித்துக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்பேர்ப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் நன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

Next Story
×