சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
Petrol Diesel
Published on

ஈரானுக்கு எதிரான கடற்படைத் தடையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்துவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 10% வரை கடுமையாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

அந்த வகையில் இன்றைய (14.07.2026 - செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com