search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரம் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

     

    செஞ்சி
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    கே.எஸ்.மஸ்தான் திமுக                         109625
    பெ.ராஜேந்திரன்பாமக73822
    ஏ.பி.சுகுமார்நாம் தமிழர்9920
    அ.கவுதம்சேகர்அமமுக4811
    பி.ஸ்ரீபதிமநீம2151
     மயிலம் 
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    ச.சிவக்குமார் பாமக81044
    டாக்டர்.இரா.மாசிலாமணிதிமுக78814
    லோ.உமாமகேஸ்வரி நாம் தமிழர்8340
    ஆ. சுந்தரேசன்தேமுதிக3921
    திண்டிவனம் 
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    பொ.அர்ஜூணன்அதிமுக87152
    பெ.சீத்தாபதிதிமுக 77399
    போ.பேச்சிமுத்துநாம் தமிழர்9203
    க.சந்திரலேகாதேமுதிக2701
    செ.அன்பின்பொய்யாமொழிமநீம2079
    வானூர் 
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    மு.சக்கரபாணிஅதிமுக92219
    வன்னியரசுவிசிக70492
    மு.லட்சுமிநாம் தமிழர்8587
    கணபதிதேமுதிக5460
    மா.சந்தோஷ்குமார்மநீம2500
    விழுப்புரம் 
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    டாக்டர்.இரா.லட்சுமணன் திமுக102271
    சி.வி.சண்முகம்அதிமுக87403
    ஜெ.செல்வம் நாம் தமிழர்6375
    க.தாஸ் ம.நீ.ம.3242
    ஆர். பாலசுந்தரம்அமமுக1695
    விக்கிரவாண்டி 
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    நா.புகழேந்தி திமுக93730
    எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன்அதிமுக84157
    ரா.ஷீபா ஆஸ்மிநாம் தமிழர்8216
    ர.அய்யனார்அமமுக3053
    இரா.செந்தில்இஜக207
    திருக்கோயிலூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    க.பொன்முடி திமுக110980
    வி.ஏ.டி.கலிவரதன்பாஜக51300
    எல். வெங்கடேசன்தேமுதிக13997
    சி.முருகன்நாம் தமிழர்11620
    எம்.செந்தில்குமார்இஜக1066
    Next Story
    ×