search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம்

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றன. திமுக தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது.
    திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம் வருமாறு:-

    தொகுதிகள் வேட்பாளர்கட்சி
    கும்மிடிப்பூண்டிடி. ஜே. கோவிந்தராஜன்திமுக
    பொன்னேரிதுரை சந்திரசேகர்காங்கிரஸ்
    திருத்தணிஎஸ். சந்திரன்திமுக
    திருவள்ளூர்வி. ஜி. ராஜேந்திரன்திமுக
    பூந்தமல்லிஅ. கிருஷ்ணசாமிதிமுக
    ஆவடிஎஸ். எம். நாசர்திமுக
    மதுரவாயல்கே. கணபதிதிமுக
    அம்பத்தூர்ஜோசப் சாமுவேல்திமுக
    மாதவரம்எஸ். சுதர்சனம்திமுக
    திருவொற்றியூர்கே. பி. சங்கர்திமுக
    ஆர்.கே. நகர்ஜே.ஜே. எபினேசர்திமுக
    பெரம்பூர்ஆர்.டி. சேகர்திமுக
    கொளத்தூர்மு.க. ஸ்டாலின்திமுக
    வில்லிவாக்கம்வெற்றி அழகன்திமுக
    திரு. வி. க. நகர்தாயகம் கவிதிமுக
    எழும்பூர்இ. பரந்தாமன்திமுக
    இராயபுரம்ஆர். மூர்த்திதிமுக
    துறைமுகம்சேகர்பாபுதிமுக
    சேப்பாக்கம்உதயநிதி ஸ்டாலின்திமுக
    ஆயிரம் விளக்குஎழிலன்திமுக
    அண்ணாநகர்எம்.கே.  மோகன்திமுக
    விருகம்பாக்கம்பிரபாகர்ராஜாதிமுக
    சைதாப்பேட்டைமா. சுப்பிரமணியன்திமுக
    தியாகராய நகர்ஜெ. கருணாநிதிதிமுக
    மைலாப்பூர்த. வேலுதிமுக
    வேளச்சேரிஅசன் மவுலானாகாங்கிரஸ்
    சோழிங்கநல்லூர்அரவிந்த் ரமேஷ்திமுக
    பல்லாவரம்ஐ. கருணாநிதிதிமுக
    தாம்பரம்எஸ். ஆர். ராஜாதிமுக
    செங்கல்பட்டுஎம். வரலட்சுமிதிமுக
    திருப்போரூர்எஸ்.எஸ். பாலாஜிவிசிக
    செய்யூர்பனையூர் பாபுவிசிக
    ஆலந்தூர்தா. மோ. அன்பரசன்திமுக
    திருப்பெரும்புதூர்செல்வப்பெருந்தகைகாங்கிரஸ்
    உத்திரமேரூர்சுந்தர்திமுக
    காஞ்சிபுரம்எழிலரசன்திமுக
    சோளிங்கர்ஏ.எம்.முனிரத்தினம்காங்கிரஸ்
    இராணிப்பேட்டைகாந்திதிமுக
    ஆற்காடுஜெ.எல்.ஈஸ்வரப்பன்திமுக
    காட்பாடிதுரைமுருகன்திமுக
    வேலூர்கார்த்திகேயன்திமுக
    அணைக்கட்டுநந்தகுமார்திமுக
    குடியாத்தம்அமுலுதிமுக
    ஆம்பூர்வில்வநாதன்திமுக
    ஜோலார்பேட்டைதேவராஜி திமுக
    திருப்பத்தூர்நல்லதம்பிதிமுக
    பர்கூர்தே.மதியழகன்திமுக
    ஓசூர்பிரகாஷ்திமுக
    தளிராமச்சந்திரன்சிபிஐ
    செங்கம்மு.பெ.கிரிதிமுக
    திருவண்ணாமலைஎ.வ.வேலு திமுக
    கீழ்பெண்ணாத்தூர்கு.பிச்சாண்டிதிமுக
    கலசப்பாக்கம்சரவணன்திமுக
    செய்யார்ஜோதிதிமுக
    வந்தவாசிஎஸ்.அம்பேத்குமார் திமுக
    திருக்கோயிலூர்க.பொன்முடிதிமுக
    உளுந்தூர்ப்பேட்டைஏ.ஜெ.மணிகண்ணன் திமுக
    ரிஷிவந்தியம்வசந்தம் கார்த்திகேயன்திமுக
    சங்கராபுரம்உதயசூரியன்திமுக
    செஞ்சிகே.எஸ்.மஸ்தான் திமுக
    விழுப்புரம்டாக்.இரா.லட்சுமணன்திமுக
    விக்கிரவாண்டிநா.புகழேந்தி திமுக
    திட்டக்குடிகணேசன்திமுக
    விருத்தாசலம்ராமகிருஷ்ணன்காங்கிரஸ்
    நெய்வேலிசபா.ராஜேந்திரன்திமுக
    பண்ருட்டிதி.வேல்முருகன்தவாக
    கடலூர்கோ.அய்யப்பன்திமுக
    குறிஞ்சிப்பாடிஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்திமுக
    காட்டுமன்னார்கோயில்சிந்தனை செல்வன்விசிக
    சேலம் வடக்குராஜேந்திரன்திமுக
    இராசிபுரம்மா.மதிவேந்தன்திமுக
    சேந்தமங்கலம்கே.பொன்னுசாமிதிமுக
    நாமக்கல்பி.ராமலிங்கம்திமுக
    திருச்செங்கோடுஈ.ஆர்.ஈஸ்வரன்கொமதேக
    ஈரோடு கிழக்குஇ.திருமகன் ஈவெராகாங்கிரஸ்
    ஈரோடு மேற்குமுத்துசாமிதிமுக
    அந்தியூர்ஏ.ஜி.வெங்கடாசலம்திமுக
    உதகமண்டலம்ஆர். கணேஷ்காங்கிரஸ்
    குன்னூர்ராமச்சந்திரன் திமுக
    தாராபுரம்கயல்விழிதிமுக
    காங்கேயம்மு.பெ.சாமிநாதன்திமுக
    திருப்பூர் தெற்குக.செல்வராஜ்திமுக
    அரவக்குறிச்சிஇளங்கோதிமுக
    கரூர்செந்தில்பாலாஜிதிமுக
    கிருஷ்ணராயபுரம்சிவகாமசுந்தரிதிமுக
    குளித்தலைஇரா.மாணிக்கம்திமுக
    நாகப்பட்டினம்ஆளூர் ஷாநவாஸ்விசிக
    கீழ்வேளூர்நாகை மாலிசிபிஎம்
    திருத்துறைப்பூண்டிமாரிமுத்துசிபிஐ
    மன்னார்குடிடி.ஆர்.பி.ராஜாதிமுக
    திருவாரூர்பூண்டி கலைவாணன்திமுக
    திருவிடைமருதூர்கோவி.செழியன் திமுக
    கும்பகோணம்அன்பழகன் திமுக
    பாபநாசம்ஜவாஹிருல்லா மமக
    திருவையாறுதுரை.சந்திரசேகரன்திமுக
    தஞ்சாவூர்டி.கே.ஜி.நீலமேகம் திமுக
    பட்டுக்கோட்டைஅண்ணாதுரைதிமுக
    பேராவூரணிஎன்.அசோக்குமார் திமுக
    சீர்காழிமு.பன்னீர்செல்வம்திமுக
    மயிலாடுதுறைராஜ்குமார்காங்கிரஸ்
    பூம்புகார்நிவேதா முருகன்திமுக
    பழனிசெந்தில்குமார்திமுக
    ஒட்டன்சத்திரம்அர.சக்கரபாணிதிமுக
    ஆத்தூர்ஐ.பெரியசாமிதிமுக
    வேடசந்தூர்காந்திராஜன்திமுக
    மணப்பாறைஅப்துல் சமதுமமக
    திருவரங்கம்பழனியாண்டிதிமுக
    திருச்சி (மேற்கு)கே.என்.நேருதிமுக
    திருச்சி (கிழக்கு)இனிகோ இருதயராஜ்திமுக
    திருவெறும்பூர்மகேஷ் பொய்யாமொழிதிமுக
    இலால்குடிசௌந்தரபாண்டியன்திமுக
    மண்ணச்சநல்லூர்கதிரவன்திமுக
    முசிறிதியாகராஜன் திமுக
    துறையூர்ஸ்டாலின் குமார் திமுக
    பெரம்பலூர்பிரபாகரன்திமுக
    குன்னம்சிவசங்கர்திமுக
    அரியலூர்சின்னப்பாமதிமுக
    ஜெயங்கொண்டம்கண்ணன்திமுக
    கந்தர்வக்கோட்டைசின்னத்துரைசிபிஎம்
    புதுக்கோட்டைடாக்டர் முத்துராஜா திமுக
    திருமயம்ரகுபதிதிமுக
    ஆலங்குடிசிவ.வீ.மெய்யநாதன்திமுக
    அறந்தாங்கிராமச்சந்திரன்காங்கிரஸ்
    காரைக்குடிமாங்குடிகாங்கிரஸ்
    திருப்பத்தூர்பெரியகருப்பன்திமுக
    மானாமதுரைதமிழரசிதிமுக
    மதுரை கிழக்குமூர்த்திதிமுக
    சோழவந்தான்வெங்கடேசன்திமுக
    மதுரை வடக்குகோ.தளபதிதிமுக
    மதுரை தெற்குபூமிநாதன்மதிமுக
    மதுரை மத்திபழனிவேல் தியாகராஜன்திமுக
    ஆண்டிப்பட்டிமகாராஜன்திமுக
    பெரியகுளம்சரவணக்குமார்திமுக
    கம்பம்ராமகிருஷ்ணன்திமுக
    இராஜபாளையம்தங்கப்பாண்டியன்திமுக
    சாத்தூர்ஏ.ஆர்.ஆர். ரகுராமன்மதிமுக
    சிவகாசிஅசோகன்காங்கிரஸ்
    விருதுநகர்ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்திமுக
    அருப்புக்கோட்டைகேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்திமுக
    திருச்சுழிதங்கம் தென்னரசுதிமுக
    பரமக்குடிமுருகேசன்திமுக
    திருவாடனைகரு.மாணிக்கம்காங்கி்ரஸ்
    இராமநாதபுரம்காதர் பாட்சாதிமுக
    முதுகுளத்தூர்ராஜகண்ணப்பன்திமுக
    விளாத்திகுளம்மார்க்கண்டேயன்திமுக
    தூத்துக்குடிபெ.கீதாஜீவன்திமுக
    திருச்செந்தூர்அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்திமுக
    ஸ்ரீவைகுண்டம்செ.ஊர்வசி அமிர்தராஜ்காங்கிரஸ்
    ஓட்டப்பிடாரம்சண்முகையாதிமுக
    பாளையங்கோட்டைஅப்துல் வகாப்திமுக
    நாங்குநேரிரூபி மனோகரன்காங்கிரஸ்
    இராதாபுரம்அப்பாவுதிமுக
    குளச்சல்பிரின்ஸ்காங்கிரஸ்
    பத்மநாபபுரம்மனோ தங்கராஜ்திமுக
    விளவங்கோடுவிஜயதரணிகாங்கிரஸ்
    கிள்ளியூர்ராஜேஷ் குமார்காங்கிரஸ்
    சங்கரன்கோவில்ராஜாதிமுக
    வாசுதேவநல்லூர்சதன் திருமலைக்குமார்மதிமுக
    தென்காசிபழனிநாடார்காங்கிரஸ்


    Next Story
    ×