search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    ராணிப்பேட்டை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-


    அரக்கோணம்
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1சு.ரவிஅதிமுக85399
    2ஜா.கௌதமசன்னாவிசிக58230
    3கே.சி.மணிவண்ணன் அமமுக4777
    4சு.பாஸ்கரன்ம.நீ.ம.3543
    5எ.அபிராமி எழில்நாம் தமிழர்14631
    சோளிங்கர்
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1ஏ.எம்.முனிரத்தினம்காங்கிரஸ்110228
    2அ.ம.கிருஷ்ணன்பாமக83530
    3என்.ஜி. பார்த்திபன்அமமுக12979
    4இரா.ஜவகர்ம.நீ.ம.1664
    இராணிப்பேட்டை
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1காந்திதிமுக103291
    2எஸ்.எம்.சுகுமார்அதிமுக86793
    3வீரமணிஅமமுக637
    4ஆதம்பாஷாம.நீ.ம.2762
    5சைலஜாநாம் தமிழர்10234
    ஆற்காடு
    வ.எண்.வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    1ஜெ.எல்.ஈஸ்வரப்பன்திமுக103885
    2கே.எல்.இளவழகன்பாமக83927
    3என்.ஜனார்த்தனன்அமமுக2190
    4முகமது ரபி ம.நீ.ம.2860
    5ரா.கதிரவன்நாம் தமிழர்12088
    Next Story
    ×