search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக, தேமுதிக
    X
    அதிமுக, தேமுதிக

    சேலம் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

     கெங்கவல்லி 
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1நல்லதம்பிஅதிமுக89568
    2ரேகா பிரியதர்ஷினிதிமுக82207
    3பாண்டியன்அமமுக1519
    4பெரியசாமிஇஜக493
    5வினோதினிநாம் தமிழர்9323
    ஆத்தூர் (தனி)
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1ஜெயச்சங்கரன்அதிமுக95308
    2சின்னதுரைதிமுக87051
    3மாதேஸ்வரன்அமமுக1699
    4சிவக்குமார்ம.நீ.ம.1959
    5கிருஷ்ணவேணிநாம் தமிழர்10233
    ஏற்காடு (தனி)
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1சித்ராஅதிமுக121561
    2தமிழ்செல்வன்திமுக95606
    3குமார்தேமுதிக2986
    4துரைசாமிஇஜக876
    5ஜோதிநாம் தமிழர்13308
     ஓமலூர்
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1மணிஅதிமுக142488
    2ரங்கராஜன் குமாரமங்கலம்திமுக87194
    3மாதேஸ்வரன்அமமுக1202
    4சீனிவாசன்ம.நீ.ம.2930
    5ராஜா அம்மையப்பன்நாம் தமிழர்9416
    மேட்டூர்
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1சதாசிவம்பாமக97055
    2சீனிவாச பெருமாள்திமுக96399
    3ரமேஷ் அரவிந்த்அமமுக1874
    4அனுசுயாம.நீ.ம.4605
    5மணிகண்டன்நாம் தமிழர்9109
    எடப்பாடி
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1எடப்பாடி பழனிசாமிஅதிமுக163154
    2சம்பத்குமார்திமுக69352
    3பூக்கடை சேகர்அமமுக774
    4தாசப்பராஜ்ம.நீ.ம.1547
    5ஸ்ரீரத்னாநாம் தமிழர்6626
    சங்ககிரி
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1சுந்தரராஜன்அதிமுக115472
    2ராஜேஷ்திமுக95427
    3செல்லமுத்துஅமமுக1471
    4செங்கோடன்ம.நீ.ம.3175
    5ஷாபனாநாம் தமிழர்10862
    சேலம் (மேற்கு)
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1அருள்பாமக105483
    2ராஜேந்திரன்திமுக83984
    3அழகாபுரம் மோகன்ராஜ்தேமுதிக2307
    4தியாகராஜன்ம.நீ.ம.7939
    5நாகம்மாள்நாம் தமிழர்10668
    சேலம் (வடக்கு)
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1ராஜேந்திரன்திமுக93432
    2வெங்கடாசலம்அதிமுக85844
    3நடராஜன்அமமுக805
    4குரு சக்கரவர்த்திம.நீ.ம.10718
    5இமயஈஸ்வரன்நாம் தமிழர்8155
    சேலம் (தெற்கு)
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1பாலசுப்பிரமணியன்அதிமுக97506
    2சரவணன்திமுக74897
    3வெங்கடாஜலம்அமமுக2970
    4பிரபா மணிகண்டன்ம.நீ.ம.10368
    5மாரியம்மாநாம் தமிழர்10176
    வீரபாண்டி
    வ.எண்.வேட்பாளர்கட்சிவாக்குகள்
    1ராஜமுத்துஅதிமுக111081
    2தருண்திமுக90732
    3செல்வம்அமமுக4957
    4அமுதாஇஜக1293
    5ராஜேஸ்குமார்நாம் தமிழர்9734
    Next Story
    ×