search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக, அதிமுக
    X
    திமுக, அதிமுக

    நாமக்கல் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-


    ராசிபுரம் (தனி)
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1மா.மதிவேந்தன்திமுக90727
    2டாக்டர் சரோஜாஅதிமுக88775
    3அன்பழகன்அமமுக1051
    4ராம்குமார்இஜக1133
    5சிலம்பரசிநாம் தமிழர்11295
    சேந்தமங்கலம்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1கே.பொன்னுசாமிதிமுக90681
    2எஸ்.சந்திரன்அதிமுக80188
    3பி.சந்திரன்அமமுக831
    4வி.செல்வராஜ்இஜக431
    5ரோகிணிநாம் தமிழர்11654
    நாமக்கல்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1பி.ராமலிங்கம்திமுக106494
    2கே.பி.பி.பாஸ்கர்அதிமுக78633
    3கே.செல்விதேமுதிக972
    4எஸ்.ஆதம் பாரூக்மநீம5589
    பரமத்திவேலூர்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1எஸ்.சேகர்அதிமுக86034
    2கே.எஸ்.மூர்த்திதிமுக78372
    3சாமிநாதன்அமமுக1329
    4க.நடராஜன்மநீம1882
    5கு.யுவராணிநாம் தமிழர்11684
    திருச்செங்கோடு
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1ஈ.ஆர்.ஈஸ்வரன்கொமுதேக81688
    2பொன் சரஸ்வதிஅதிமுக78826
    3ஆர்.ஹேமலதாஅமமுக449
    4ஜனகராஜ்சமக3724
    5பி.நடராஜன்நாம் தமிழர்13967
    குமாரபாளையம்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1பி.தங்கமணிஅதிமுக100800
    2மு.வெங்கடாசலம்திமுக69154
    3சிவசுப்பிரமணியன்தேமுதிக1022
    4காமராஜ்மநீம6125
    5வருண்நாம் தமிழர்13240



    Next Story
    ×