search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தேனி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

    தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.


    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-


     ஆண்டிபட்டி
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1மகாராஜன்திமுக93541
    2லோகிராஜன்அதிமுக85003
    3ஜெயக்குமார்அமமுக11896
    4குணசேகரன்மநீம3010
    5ஜெயக்குமார்நாம் தமிழர்11216
    பெரியகுளம் (தனி)
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1சரவணக்குமார்திமுக92251
    2முருகன்அதிமுக70930
    3கதிர்காமுஅமமுக16424
    4விமலாநாம் தமிழர்11794
    போடிநாயக்கனூர்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1ஓ.பன்னீர்செல்வம்அதிமுக100050
    2தங்கதமிழ்செல்வன்திமுக89029
    3முத்துச்சாமிஅமமுக5649
    4கணேஷ்குமார்மநீம4128
    5பிரேம் சந்தர்நாம் தமிழர்11114
    கம்பம்
    வ.எண்.வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    1ராமகிருஷ்ணன்திமுக104800
    2சையது கான்அதிமுக62387
    3சுரேஷ்அமமுக14536
    4அனீஸ் பாத்திமாநாம் தமிழர்12347
    Next Story
    ×