search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தேர்தல் ஆணையம்

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்து, அங்கு பதிவான ஓட்டுகளை எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

    அதன்படி 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் மையங்களின் விவரம் வருமாறு:-

    திருவள்ளூர் தொகுதிகள், எண்ணப்படும் மையங்கள் விவரம் வருமாறு:-

    1

    கும்மிடிப்பூண்டி

    பெருமாள்பட்டுஸ்ரீராம்வித்யாமந்திர்மெட்ரிக்பள்ளி

    2

    பொன்னேரி

    பெருமாள்பட்டுஸ்ரீராம்வித்யாமந்திர்மெட்ரிக்பள்ளி

    3

    திருத்தணி

    பெருமாள்பட்டுஸ்ரீராம்கலைஅறிவியல்கல்லூரி

    4

    திருவள்ளூர்

    பெருமாள்பட்டுஸ்ரீராம்கலைஅறிவியல்கல்லூரி

    5

    பூந்தமல்லி

    பெருமாள்பட்டுஸ்ரீராம்வித்யாமந்திர்மெட்ரிக்பள்ளி

    6

    ஆவடி

    பெருமாள்பட்டுஸ்ரீராம்வித்யாமந்திர்மெட்ரிக்பள்ளி

    7

    மதுரவாயல்

    பெருமாள்பட்டுஸ்ரீராம்பாலிடெக்னிக்கல்லூரி

    8

    அம்பத்தூர்

    பெருமாள்பட்டுஸ்ரீராம்பாலிடெக்னிக்கல்லூரி

    9

    மாதவரம்

    பெருமாள்பட்டுஸ்ரீராம்பாலிடெக்னிக்கல்லூரி

    10

    திருவொற்றியூர்

    பெருமாள்பட்டுஸ்ரீராம்பாலிடெக்னிக்கல்லூரி



    சென்னை தொகுதிகள், எண்ணப்படும் மையங்கள் விவரம் வருமாறு:-

    1

    ஆர்.கே.நகர்

    ராணிமேரி கல்லூரி

    2

    திரு.வி.க.நகர்

    ராணிமேரி கல்லூரி

    3

    ராயபுரம்

    ராணிமேரி கல்லூரி

    4

    துறைமுகம்

    ராணிமேரி கல்லூரி

    5

    சேப்பாக்கம்

    ராணிமேரி கல்லூரி

    6

    பெரம்பூர்

    லயோலா கல்லூரி

    7

    கொளத்தூர்

    லயோலா கல்லூரி

    8

    வில்லிவாக்கம்

    லயோலா கல்லூரி

    9

    எழும்பூர்

    லயோலா கல்லூரி

    10

    ஆயிரம் விளக்கு

    லயோலா கல்லூரி

    11

    அண்ணாநகர்

    லயோலா கல்லூரி

    12

    விருகம்பாக்கம்

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்

    13

    சைதாப்பேட்டை

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்

    14

    தி.நகர்

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்

    15

    மைலாப்பூர்

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்

    16

    வேளச்சேரி

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகம்



    லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தருபவர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே போலீசார் அனுமதிக்கப்படுகின்றனர்.

    செங்கல்பட்டு தொகுதிகள், எண்ணப்படும் மையங்கள் விவரம் வருமாறு:-

    1

    சோழிங்கநல்லூர்

    எம்.சி.சி. கல்லூரி

    2

    பல்லாவரம்

    எம்.சி.சி. கல்லூரி

    3

    தாம்பரம்

    எம்.சி.சி. கல்லூரி

    4

    செங்கல்பட்டு

    தண்டரை ஆசான் பொறியியல் கல்லூரி

    5

    திருப்போரூர்

    தண்டரை ஆசான் பொறியியல் கல்லூரி

    6

    செய்யூர்

    நெல்வாய் ஏ.சி.டி. பொறியியல் கல்லூரி

    7

    மதுராந்தகம்

    நெல்வாய் ஏ.சி.டி. பொறியியல் கல்லூரி



    காஞ்சிபுரம் தொகுதிகள், எண்ணப்படும் மையங்கள் விவரம் வருமாறு:-

    1

    ஆலந்தூர்

    காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி

    2

    ஸ்ரீபெரும்புதூர்

    காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி

    3

    உத்திரமேரூர்

    காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி

    4

    காஞ்சிபுரம்

    காரப்பேட்டை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி


    Next Story
    ×