search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களித்ததற்கான அடையாள மை
    X
    வாக்களித்ததற்கான அடையாள மை

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் 66.98 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 66.98 சதவீத வாக்குகள் பதிவாகின.
    கோயம்புத்தூர்:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    கோயம்புத்தூரில் 66.98 சதவீத வாக்குப்பதிவு பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    கோயம்புத்தூர் (வடக்கு) - 53.50%
    கோயம்புத்தூர் (தெற்கு) - 55.44%
    கவுண்டம்பாளையம் - 60.31%
    கிணத்துக்கடவு - 64.24%
    மேட்டுப்பாளையம் - 75.16%
    பொள்ளாச்சி - 71.48%
    சிங்காநல்லூர் - 56.41%
    சூலூர் - 67.95%
    தொண்டாமுத்தூர் - 64.66%
    வால்பாறை - 63.17%



    Next Story
    ×