search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
    X
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

    திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள்: ஒப்பந்தம் கையெழுத்தானது

    திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவிலாயத்தில் கையெழுத்தானது.
    திமுக கட்சி கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுது. டி.ஆர். பாலு தலைமையிலான குழு நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×