என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 நாள் பிரசாரம்
Byமாலை மலர்2 May 2016 10:20 AM IST (Updated: 2 May 2016 4:07 PM IST)
சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
6-ந் தேதி பகலில் ஓசூரில் பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து சென்னை வரும் மோடி மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
அந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்ட பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். சென்னை பிரசாரத்தை முடித்துக் கொண்டு கேரளா செல்கிறார்.
மீண்டும் 8-ந் தேதி தமிழகம் வரும் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள சரவண்தேரி என்ற இடத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி உள்பட தென் மாவட்ட பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
11-ந் தேதி நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகையையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

Next Story
×