என் மலர்

  செய்திகள்

  ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு
  X

  ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வை ஆதரிப்பதாக எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  எம்.ஜி.ஆர். கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வை ஆதரிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  தி.மு.க. வெற்றிக்கு எம்.ஜி.ஆர். கழகத்தின் மாவட்ட செயலாளர்கள, பகுதி செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.

  இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
  Next Story
  ×