search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் நிதி மந்திரி
    X
    பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் நிதி மந்திரி

    முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்... தமிழகத்தில் சாலைகள் அமைக்க ரூ.1.03 லட்சம் கோடி

    தமிழகத்தில் சாலைப் பணிகளுக்காக மத்திய பட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு. 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும்.

    * சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63246 கோடி ஒதுக்கீடு

    * ரெயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி
    * காற்று மாசை கட்டுப்படுத்த 22.17 கோடி
    * பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி
    * மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு

    * புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைக்கு ரூ.1500 கோடி 
    * காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு ரூ.2217 கோடி ஒதுக்கீடு
    * சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
    * பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டங்களுக்கு ரூ.20000 கோடி ஒதுக்கீடு.
    Next Story
    ×