வீடு-மனை வாங்குபவர்களுக்கு அவசியமான ஆவணங்கள்

நகர் பகுதி அல்லது புற நகரில் அமைந்துள்ள இடத்தில் வாங்கப்படும் வீடு அல்லது மனை ஆகியவற்றின் அடிப்படை ஆதார ஆவணங்கள் உள்ளிட்ட இதர விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என்று ரியல் எஸ்டேட் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காதல் வாழ்க்கையை அழகாக்கும் சின்ன சின்ன சண்டைகள்

சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாதிக்கும் பெண்கள் சொந்த வாழ்க்கையிலும் சறுக்குவதில்லை

பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.
பெண்களின் தவறுகளுக்கு விவாகரத்து மட்டுமே தீ்ர்வா?

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற கோணத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அடுத்த பிரச்சினைகளின் தொடக்கம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்ள வழிகள்

வீடானாலும் நாடானாலும் நிதி நிர்வாகத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும். வீட்டின் நிதி நிர்வாகத்தை சரியான முறையில் மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள்...
வெளிநாட்டு வேலை செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

மணமான பெண் அயல்நாடு பணிக்கு செல்கையில் பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. காரணம் இன்னும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்.
நிலத்தின் அனைத்து தகவல்களையும் அறிய உதவும் அரசு பதிவேடுகள்

குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும்.
பெண்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க அருமையான வழிகள்

வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காவே இந்த தொகுப்பு. வாருங்கள்வீட்டிலிருந்தே சம்பாதிப்பதற்கான வழிகளை பார்ப்போம்...
பெண்களின் பணி அழுத்தத்தை தவிர்க்க

வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று ஆலோசனைகள் இதோ...
பெண்கள் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. வளர்ந்து வரும் இணைய தொழில் நுட்பத்திலும், மொபைல் சாதனங்களின் பயன்பாட்டிலும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
பெண்களே உங்களுக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது?

பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்கும் நாம் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய இவை தான் காரணம்

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.
காதலர் தினம் வந்தது எப்படி தெரியுமா?

பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் எப்படி வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலேயே காதலர் தினம் எப்படி உருவானது என்பது குறித்தே இந்த செய்தி….
டிரெண்ட் ஆகும் ‘புடவை சேலஞ்ச்’

புடவையில் அசத்தும் பெண்களின் வீடியோ ஒன்றும் புதிதில்லை. அந்தந்த காலத்தில், ஒவ்வொரு டிரெண்டிங்கிற்கு ஏற்ப, பல புடவை சாகச வீடியோக்கள் பிரபலமாகி இருக்கின்றன.
சமையலுக்கான நேரத்தை குறைத்து பிடித்தமான செயலுக்கும் நேரம் ஒதுக்கும் பெண்கள்

10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
அலுவலகம் செல்லும் பெண்கள்... அடுக்கடுக்கான பிரச்சினைகள்...

பெண்கள் அலுவலகம் செல்லும் சூழலும், அலுவலகத்தில் சந்திக்கும் நெருக்கடிகளும் பெரும்பாலும் அவர்கள் மனம் மட்டுமே அறிந்த உண்மை... அதுபற்றி மனம் திறக்கிறார்கள் சில திருமணமாகாத பெண்களும், இல்லத்தரசிகளும்...
கவலை சார்ந்த மனநல கோளாறுகள்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை படி, உலக அளவில் 3.6 சதவீதம் பேர் கவலை சார்ந்த மனநல கோளாறு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்னர் கசமுசா... அதனால் ஏற்படும் சிக்கல்கள்...

உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்.
பெண்களே பணத்தை வீணாக்காமல் ஷாப்பிங் செய்யலாம் வாங்க...

பெண்கள் ஷாப்பிங் செய்யும் போது பணத்தை வீணாக்காமல் இருக்க சில வழிமுறைகளை பற்றினால் போதுமானது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.