என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி
Byமாலை மலர்26 July 2016 5:58 AM GMT (Updated: 30 July 2016 5:59 AM GMT)
குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு சாதத்தை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
சாதம் - 1 கப் உதிரியாக வடித்தது
பட்டை - 1 சிறிய துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2
உப்பு - தேவைகேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி மூடி வைத்து மிதமான தீயில் 8 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×