search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம், இரவு தங்கத்தேரில் சூரசம்ஹார காட்சி. மருதமலை, கழுகுமலை கோவில்களில் முருகப் பெருமான் பவனி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா. வைத்தீஸ்வரன் கோவில் செல்வ முத்துக்குமார சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-17 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி பிற்பகல் 3.48 மணி வரை பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: ரோகிணி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-பக்தி

    கடகம்-நலம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-தனம்

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- பொறுப்பு

    மகரம்-பொறுமை

    கும்பம்-சுகம்

    மீனம்-ஆக்கம்

    Next Story
    ×