search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
    • வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.

    இன்று தைபூசம். வடலூர் ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மேல்மருவத்தூரில் தீபம். வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமி புறப்பாடு. திருவானைக்காவல் சிவபெருமான் தெப்போற்சவம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி நள்ளிரவு 12.48 மணி வரை பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பூசம் நண்பகல் 1.14 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-பிரீதி

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-ஆசை

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-திடம்

    தனுசு- உயர்வு

    மகரம்-அமைதி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-கடமை

    Next Story
    ×