search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.

    பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. அஹோபில மடம் ஸ்ரீமத் 17-வது பட்டம். ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். நரசிங்க முனையரையர் நாயனார் குருபூஜை. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, புரட்டாசி-20 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : துவாதசி காலை 7.18 மணி வரை. பிறகு திரயோதசி நாளை அதிகாலை 4.15 மணி வரை. அதன்பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம் : சதயம் இரவு 7.01 மணி வரை. பிறகு பூரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை.

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.

    சூலம் : மேற்கு.

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை.

    இன்றைய ராசிபலன்

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-நலம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-பரிவு

    கன்னி-நன்மை

    துலாம்- தனம்

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- பணிவு

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-அமைதி

    Next Story
    ×