search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
    • ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் பவனி. மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி. சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம், கருட வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, புரட்டாசி-12 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.51 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : சுவாதி காலை 7.23 மணி வரை பிறகு விசாகம்.

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-யோகம்

    கடகம்-ஆடை

    சிம்மம்-விவேகம்

    கன்னி-திடம்

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- பாசம்

    மகரம்-புகழ்

    கும்பம்-பாராட்டு

    மீனம்-சுகம்

    Next Story
    ×