என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பதி கோதண்டராமர்
  X
  திருப்பதி கோதண்டராமர்

  திருப்பதி கோவிந்தராஜர், கோதண்டராமர் கோவில்களில் கார்த்திகை தீப உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. கோவிலில் உள்ள அனைத்துச் சன்னதிகளிலும் தீபம் ஏற்பட்டது.

  திருப்பதி கோவிந்தராஜர் கோவிலில் நேற்று கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. அதையொட்டி மாலை புண்டரீகவல்லி தாயார் சன்னதியில் இருந்து கார்த்திகை தீபம் மற்றும் வஸ்திரங்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாலாலயம் கோவிந்தராஜருக்கு ஆரத்தி காண்பித்து, சமர்ப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள அனைத்துச் சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் சின்னஜீயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  திருப்பதி கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. கோவிலில் உள்ள அனைத்துச் சன்னதிகளிலும் தீபம் ஏற்பட்டது.
  Next Story
  ×