என் மலர்

  ஆன்மிகம்

  சுசீந்திரம் கோவில் தேர்
  X
  சுசீந்திரம் கோவில் தேர்

  சுசீந்திரம் கோவிலில் தேர் தளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் ரூ.13 லட்சத்தில் தேர்தளம் அமைக்கப்பட உள்ளது.
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் ரூ.13 லட்சத்தில் தேர்தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணியாக தேரின் கூரை மாற்றம் செய்யப்பட்டது.

  மேலும் தளம் அமைப்பதற்காக சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர்களை கோவில் பணியாளர்கள் இணை ஆணையர் ஞானசேகர், பொறியாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அகற்றினர். பின்னர் விரைவில் தேர் தளம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்தார்.
  Next Story
  ×