என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமருகல் அருகே சப்தகன்னி அம்மன் கோவில் குடமுழுக்கு
Byமாலை மலர்4 Sept 2021 11:00 AM IST (Updated: 4 Sept 2021 11:00 AM IST)
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள சப்த கன்னி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக யாக பூஜைகள், தீபாராதனை நடந்தது.

இதை தொடர்ந்து கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெய்க்குப்பை கிராம கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story
×